முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது 1 லட்சம் கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுப்பியுள்ளது ஆளும்கட்சியான பா.ஜ.க. சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார் அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது, அதனை தொடர்ந்து சிதம்பரம் மீது 1 லட்சம் கோடி ஊழல் புகார். நீரவ் மோடி செய்த முறைகேடு பற்றி பேசிய ப.சிதம்பரத்தை ஓரம்கட்டவே ஆளும்கட்சி செய்த வேளை இது. எதற்காக அவர்கள் இப்பிடி செய்தார்கள் ? உண்மையில் முறைகேடு செய்தாரா சிதம்பரம் ? மேலும் பல தகவலுக்கு முழு வீடியோவை பார்க்கவும்.
CREDITS
Host - Se.Tha Elangovan | Script - Augustus | Camera - Ramesh Kannan | Edit - Mohana Lakshmi
Subscribe : https://goo.gl/wVkvNp Daily Bytes: https://goo.gl/ZXaG3Z JV Breaks: https://goo.gl/dDmDgN Jai Ki Baat: https://goo.gl/idKZvD

1 லட்சம் கோடி ஊழல் ? சிக்குவாரா சிதம்பரம் ! vikatan pasumai | |
1,120 Likes | 1,120 Dislikes |
161,536 views views | 1.52M followers |
News & Politics | Upload TimePublished on 10 Mar 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét